காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு வீதம் !
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று காலை முதல் மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
களுத்துறை - 32%
கம்பஹா - 25%
கேகாலை - 15%
நுவரெலியா - 30%
இரத்தினபுரி - 20%
அம்பாறை- 30%
மன்னார்- 29%
முல்லைத்தீவு - 25%
வவுனியா - 30%
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026