தமிழர் பகுதியில் நேர்ந்த துயரம் ; கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி
மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார
விபத்தில் ஏறாவூர் - தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைகிளில் பயணித்த இவர், சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி!
05 October 2026
-
(92)
ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர..
05 October 2026
-
(86)
கண்முன்னே தூக்கி வீசப்பட்டது..! தடம..
05 October 2026
-
(139)
18 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொ..
05 October 2026
-
(127)
குறைக்கப்படவுள்ள பெருமளவிலான வரிகள்..
05 October 2026
-
(133)
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர..
05 October 2026
-
(79)
தொடர்புடைய செய்திகள்
ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி!
05 October 2026
ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
05 October 2026
கண்முன்னே தூக்கி வீசப்பட்டது..! தடம் புரண்ட கொழும்..
05 October 2026
18 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக..
05 October 2026
குறைக்கப்படவுள்ள பெருமளவிலான வரிகள்..! மக்களுக்கு..
05 October 2026
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும்..
05 October 2026
முதன்மை செய்திகள்
உருத்திரபுரம் இளஞ் சிறுமியின் தற்*க..
05 October 2026
சொல்லியடிக்கும் கூகுள் ஜெமினி
05 October 2026
ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி!
05 October 2026
ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர..
05 October 2026
கண்முன்னே தூக்கி வீசப்பட்டது..! தடம..
05 October 2026
18 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொ..
05 October 2026