பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு! | Sri Lanka Universities Cutoff Release Dateதற்போது அந்த நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக அதன் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 45,000க்கும் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.