உணவு விஷமானதால் 43 பேர் மருத்துவமனையில் அனுமதி

உணவு விஷமானதால் 43 பேர் மருத்துவமனையில் அனுமதி

உணவு விஷமானதால் தனியார் நிறுவன ஊழியர்கள் 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொழும்பு பாதுக்க வட்டரக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

உணவு விஷமானதால் 43 பேர் மருத்துவமனையில் அனுமதி | 43 People Admitted To Hospital Due Food Poisoning

இதில் 25 பெண்களும் 18 ஆண்களும் உள்ளதாகவும் அவர்கள் 20-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது