'முள்ளும் மலரும்' தர்ஷா குப்தாவின் கிளுகிளுப்பான போட்டோஷூட்!

'முள்ளும் மலரும்' தர்ஷா குப்தாவின் கிளுகிளுப்பான போட்டோஷூட்!

இந்த கொரோனா கால விடுமுறையில் பிரபல நடிகர், நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக முன்னணி நடிகைகள் முதல் துணை நடிகைகள் வரை அனைவரும் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிக்கடலில் குளித்து வருகின்றனர்.

வெள்ளித்திரை நடிகைகள் மட்டுமின்றி சின்னத்திரை நடிகைகளும், தொலைக்காட்சி ஆர்ஜேக்களும் கூட தற்போது கவர்ச்சியில் குதித்து கலக்கி வருகின்றனர். அந்த வரிசையில் ‘முள்ளும் மலரும்’ தொலைக்காட்சி தொடரின் நாயகி தர்ஷா குப்தாவும் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்

பெரும்பாலும் சேலை காஸ்ட்யூமில் கவர்ச்சி காட்டி வரும் தர்ஷாவின் புகைப்படங்களுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் கவிஞர்களாக மாறி தர்ஷாவை வர்ணித்து வருகின்றனர். இந்த நிலையில் ‘மின்னலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றையும் தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது