மீண்டும் தங்க விலையில் மாற்றம் : இன்றைய நிலவரம்

மீண்டும் தங்க விலையில் மாற்றம் : இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலையானது இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள தங்க விலையானது நேற்று (29) சற்று குறைவடைந்த நிலையில் இன்று (30) மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் (Gold Ounce) விலையானது 757,240 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,720 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 213,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மீண்டும் தங்க விலையில் மாற்றம் : இன்றைய நிலவரம் | Today Gold Price In Sri Lanka And World Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,500 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் ( 22 karat gold 8 grams) 195,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 187,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 201,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மீண்டும் தங்க விலையில் மாற்றம் : இன்றைய நிலவரம் | Today Gold Price In Sri Lanka And World Market

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 186,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.