யாழிலும் இஸ்லாமிய மக்களின் பெருநாள் கொண்டாட்டம் சிறப்பான முறையில்

யாழிலும் இஸ்லாமிய மக்களின் பெருநாள் கொண்டாட்டம் சிறப்பான முறையில்

இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் புனித ஹஐ;ஐ_ப்பெருநாளினை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் யாழ் மாவட்டத்திலும் இஸ்லாமிய மக்கள் தமது பெருநாளினை சிறப்புமிக்க பள்ளிவாசலிகளில் இருந்து வழிபாடு செய்துள்ளனர்.

இதனை முன்னிட்டு யாழ் நகர் ஐந்து முற்சந்தியில் அமைந்துள்ள செவல முகதீன் பள்ளிவாசலில்; புனித ஹஐ;ப்பெருநாள் துவாதொழுகைகள் சிறப்பாக இடம்பெற்றன.

இவ் தொழுகையினை செவல முகதீன் பள்ளிவாசலின் வழிபாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆர்.எச்.ஐபீர் மௌலவி தலைமையில் நடைபெற்றது

இதன் போது ஹஐ;ப்பெருநாளின் முக்கியத்துவம்,அல்குரானின் சமயநற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துகூறப்பட்டது.

இவற்றில் நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்முறை மாத்திரம் ஒவ்வொரு பள்ளிவாசல்களில் இவ் துவா தொழுகைகள் இடம்பெற்றுள்ளது.இவற்றில் சமூக இடைவெளிகளை பின்பற்றி பலர் இதில் கலந்துகொண்டார்.