பரீட்சையில் தோல்வியடைந்த தங்கையை துப்பாக்கியால் சுட்டுகொன்ற சகோதரர்! அதிர்ச்சி சம்பவம்

பரீட்சையில் தோல்வியடைந்த தங்கையை துப்பாக்கியால் சுட்டுகொன்ற சகோதரர்! அதிர்ச்சி சம்பவம்

பாகிஸ்தானில் 9-ம் வகுப்பில் கணித தேர்வில் தோல்விடைய தங்கையை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இச் சம்பவம் பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் நடந்துள்ளது.

பரீட்சையில் தோல்வியடைந்த தங்கையை துப்பாக்கியால் சுட்டுகொன்ற சகோதரர்! அதிர்ச்சி சம்பவம் | Brother Shot Dead Sister Failed In Exam Pakistan

வீட்டில் இரவு தாய் உறங்கிய பின்பு தேர்வில் தோல்வியடைந்ததை குறித்து தங்கையிடம் அவரது அண்ணன் உசைன் கேள்வி கேட்டுள்ளார். அது பின்பு வாக்குவாதமாக மாறியுள்ளது.

சத்தம் கேட்டு முழித்த தாய் தனது மகனிடம் சண்டையை நிறுத்துமாறு கோரியுள்ளார். ஆனால் தாயின் பேச்சை கேட்காத உசைன் தனது வாக்குவாதமாக மாறியுள்ளது.

பரீட்சையில் தோல்வியடைந்த தங்கையை துப்பாக்கியால் சுட்டுகொன்ற சகோதரர்! அதிர்ச்சி சம்பவம் | Brother Shot Dead Sister Failed In Exam Pakistan

சத்தம் கேட்டு முழித்த தாய் தனது மகனிடம் சண்டையை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

இருப்பினும் தாயின் பேச்சை கேட்காத உசைன் தனது துப்பாக்கியை எடுத்து தங்கையை சுட்டுள்ளார். பின்பு துப்பாக்கியுடன் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

துப்பாக்கி சூட்டால் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாயார் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் அவரது மகன் மீது கொலைவழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை தேடி வருகிறது.