இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று விகிதம்

இன்றைய நாளுக்கான (09.08.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.45 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (British Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.32 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.16 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.89 ஆகவும் விற்பனைப் பெறுமதி 335.33 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.96 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Exchange Rates Us Dollar To Lkrஅவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 203.48 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221.90 ஆகவும் விற்பனைப் பெறுமதி 232.47 ஆகவும் பதிவாகியுள்ளது.