நாட்டில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Heavy Rain In The Country Today Weather Srilanka

கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மி.மீ. 50க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.