இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கையில் இன்று (ஆகஸ்ட் 01) மத்திய வங்கியில் வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 297.7928 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல டொலரின் விற்பனை விலை 307.0819 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும்  இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,  

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today S Dollar Value In Sri Lanka