இலங்கையில் 22 கரட் தங்கத்தின் விலையில ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் 22 கரட் தங்கத்தின் விலையில ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் தங்கத்தின் விலையில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றையதினம் தங்க விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றையதினம்(27) 24 கரட் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 195,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,550 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 180,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையில் 22 கரட் தங்கத்தின் விலையில ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price In Sri Lanka