இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி!

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி!

இன்று திங்கட்கிழமை (ஜூலை 15) அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 297.1963 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல டொலரின் , விற்பனை விலை 306.4074 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி! | Today S Dollar Value In Sri Lanka

மேலும் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, 

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி! | Today S Dollar Value In Sri Lanka