40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள் மீட்பு
கற்பிட்டி -பல்லிவாசதுரை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
965 கிலோ கிராம் பீடி இலைஙகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026