2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தர உயர்தரப் பரீட்சைகளுக்கான ஒன்லைன் முறைமையில் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளையுடன் (10) முடிவடையவிருந்த நிலையில், ஜூலை 12ம் திகதி வரை 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், விண்ணப்பந்களுக்கான இறுதி திகதி எக்காரணத்திற்காகவும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026