மின் கட்டண குறைப்பு! வெளியான அறிவிப்பு
மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மின்சார கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் இந்த கட்டண குறைப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026