கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

குறித்த உற்பத்தியானது, கடந்த காலங்களில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி அளவை விட அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026