தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி - மாத்தளை பிரதான வீதி!

தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி - மாத்தளை பிரதான வீதி!

கண்டி - மாத்தளை பிரதான வீதி (A9) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குறணையில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து, வரிசையிலுள்ள பல கடைகளுக்கும் பரவியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.