வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடம்

வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடம்

வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக  இலங்கை ரூபாய் முதலிடத்தை பெற்றுள்ளது.

உலக புகழ்பெற்ற புளூம்பெர்க் சஞ்சிகை தரவுகளுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 6 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடம் | Sri Lankan Rupee Riyal Rate Increase Worldwide

ப்ளூம்பெர்க் தரவுகளுக்கமைய, பாகிஸ்தான் ரூபாய் மற்றும் ரஷ்ய ரூபிள் ஆகியவை வலுப்பெற்றுள்ளன.