கொழும்பு வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 01, 02, 03, 07,08, 09, 10, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் 10 மணிநேர குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது
இதற்கமைய,குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 02 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த குறைந்த அழுத்த நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025