இன்று முதல் LPL டிக்கெட்டுகள் விற்பனைக்கு

இன்று முதல் LPL டிக்கெட்டுகள் விற்பனைக்கு

LPL போட்டிகள் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் போட்டி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

இதேவேளை, கண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை 24.06.2024 பிற்பகல் 3 மணி முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LPL போட்டிகளில் 5 போட்டிகள் கண்டியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் தொடர்பான டிக்கெட்டுக்களின் விலைகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டிக்கான டிக்கெட்டுக்களை  பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

டிக்கெட்டுகளை பெற இங்கே க்ளிக் செய்யவும்...