கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன்! வெளியான காரணம்

கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன்! வெளியான காரணம்

அநுராதபுரத்தில்(Anuradhapura) உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.15 வயதான குறித்த மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையைச் சேர்ந்த 8 மாணவர்கள் கைதாகியுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான மாணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன்! வெளியான காரணம் | School Student Was Assaulted

மேலும் குறித்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.