தொழில்களை வழங்கும் நடவடிக்கை தேர்தலின் பின்னர்

தொழில்களை வழங்கும் நடவடிக்கை தேர்தலின் பின்னர்

பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஒரு இலட்சத்து 56 ஆயிரம் தொழில்களை வழங்கும் நடவடிக்கை தேர்தலின் பின்னர் இடம்பெறும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.