தங்கம் வாங்குவோருக்கு வெளியான அறிவிப்பு : உச்சத்தை தொட்ட தங்க விலை

தங்கம் வாங்குவோருக்கு வெளியான அறிவிப்பு : உச்சத்தை தொட்ட தங்க விலை

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (12) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 703,911 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 24,830 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,770 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்குவோருக்கு வெளியான அறிவிப்பு : உச்சத்தை தொட்ட தங்க விலை | Today Gold Rate Usd World Market Price Chart22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 182,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 21,730 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 173,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.