பூமியை தாக்கவுள்ள சூரியப் புயல்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பூமியை தாக்கவுள்ள சூரியப் புயல்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மிதமான சூரியப் புயல் பூமியைத் தாக்கலாம் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. 

இதனால் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூரியப் புயல் தாக்கமானது 2017ஆம் ஆண்டிற்குப் பின் பூமியில் ஏற்படவுள்ள மிக வலுவான தாக்கம் என நாசா குறிப்பிட்டுள்ளது