கணவனை வெளிநாடுக்கு வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பிய மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

கணவனை வெளிநாடுக்கு வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பிய மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

வெளிநாட்டுக்கு செல்லும் கணவரை வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பிய மனைவி விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் கிரிபத்கொட - உனுபிடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணவனை வெளிநாடுக்கு வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பிய மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Wife Returns Home Sending Husband Abroad Accidentவிபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், காரில் உள்ள பாதுகாப்பு பலூன் இயங்கியதில் காரை செலுத்திய அப்பெண்ணுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணவனை வெளிநாடுக்கு வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பிய மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Wife Returns Home Sending Husband Abroad Accident

எனினும், காரின் பின் இருக்கையில் இருந்த ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியதால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.