ஏற்ற இறக்கம் காணும் தங்க விலை : இன்றைய நாளுக்கான நிலவரம்

ஏற்ற இறக்கம் காணும் தங்க விலை : இன்றைய நாளுக்கான நிலவரம்

இலங்கையில் ( sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (06) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 706,456 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 24,920 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 199,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஏற்ற இறக்கம் காணும் தங்க விலை : இன்றைய நாளுக்கான நிலவரம் | Sri Lanka Gold Price Today In Usd Rates

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)182,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 21,810 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 174,450 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.