இன்று ரந்தொலி பெரஹெரா

இன்று ரந்தொலி பெரஹெரா

கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதாமாளிகை எசல பெரஹெராவின் முதல் ரந்தொலி பெரஹெரா இன்று வீதி உலா வரவுள்ளது கொரோனா தொற்று பரவல் காரணமாக இம் முறை பெரஹெர மக்களின்றி முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை றுஹூன கதிர்காம தேவாலய பெரஹெரா எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.