இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி பாரதீய ஜனதாக்கட்சி 285 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 285 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்திய(India)  மக்களவை தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

இதன் அடிப்படையில் தற்போதைய நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை வகிக்கிறது.

பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி 168 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 119 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை | Indian Lok Sabha Election Results

தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகம் 13 இடங்களிலும் பாரதீய ஜனதாக்கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.