10 ஆம் திகதி முதல் 1700 ரூபா ; பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.