T20 உலகக் கிண்ண தொடர் இன்று ஆரம்பம்

T20 உலகக் கிண்ண தொடர் இன்று ஆரம்பம்

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (2024.06.02) ஆரம்பமாகியுள்ளது.

இந்த தொடரின் முதலாது போட்டி அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுக்கு இடையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் Dallas இல் இடம்பெற்று வருகிறது.

T20 உலகக் கிண்ண தொடர் இன்று ஆரம்பம் | T20 World Cup Series Begins

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் கனடா அணி சற்றுமுன்னர் வரை 04 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழிப்பின்றி 40 ஓட்டங்களை பெற்றுள்ளது.