வட்டி வீத மாற்றம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

வட்டி வீத மாற்றம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லாமல் இருக்க தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையில் நேற்று (27.05.2024) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) 8.50 சதவீதமாகவும், வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) 9.50 சதவீதமாகவும் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டி வீத மாற்றம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு | Bank Interest Today In Sri Lanka