கால்பந்து போட்டியில் முதல் உலககோப்பையை வென்ற உருகுவே (30-7-1930)

கால்பந்து போட்டியில் முதல் உலககோப்பையை வென்ற உருகுவே (30-7-1930)

பீபாவின் முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி உருகுவேயில் நடந்தது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட தென்அமெரிக்கா ( 7 நாடுகள்), ஐரோப்பியா (4 நாடுகள்), வடஅமெரிக்கா (2 நாடுகள்) 13 அணிகள் கலந்து கொண்டன. அரை இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, அமெரிக்கா, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் தகுதிப் பெற்றது. இறுதி போட்டியில் உருகுவே- அர்ஜென்டினா மோதின. இதில் உருகுவே 4-2 என்ற கோல்கணக்கில்

 

பீபாவின் முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி உருகுவேயில் நடந்தது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட தென்அமெரிக்கா ( 7 நாடுகள்), ஐரோப்பியா (4 நாடுகள்), வடஅமெரிக்கா (2 நாடுகள்)  13 அணிகள் கலந்து கொண்டன.

அரை இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, அமெரிக்கா, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் தகுதிப் பெற்றது. இறுதி போட்டியில் உருகுவே- அர்ஜென்டினா மோதின. இதில் உருகுவே 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் உலககோப்பையை வென்ற நாடு என்ற பெருமை பெற்றது.

 


இந்த போட்டியை 93 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். இந்த தொடரில் மொத்தம் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. அர்ஜென்டினாவைச் சேர்ந்த கில்லர்மோ ஸ்டேபிள் 8 கோல் அடித்தார்.