புகையிரதத்துடன் மோதுண்ட சிற்றுந்து..! காணொளி

புகையிரதத்துடன் மோதுண்ட சிற்றுந்து..! காணொளி

வாத்துவ பகுதியில் புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்து ஒன்று அங்கு பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இவ்வாறு பதிவானது.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதம் ஒன்று சிற்றுந்து ஒன்றுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.