
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் ; இன்றைய நாணயமாற்று விகிதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்று செவ்வாய்க்கிழமை (2024.05.21) நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 294.7827 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.3151 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 214.9952 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 224.4576 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு