இலஞ்சம் பெற்ற நபர் கைது..!

இலஞ்சம் பெற்ற நபர் கைது..!

ஹம்பாந்தோட்டை-வீரவில் பகுதியில் ரூபாய் 5 ஆயிரம் கையுட்டல் பெற்ற குற்றச்சாட்டில் மோட்டார் வாக திணைகடகளத்தின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன அனுமதிப்பத்திரதம் பெற்றுக்கொள்ள சென்ற நபர் ஒருவரிடம் குறித்த நபர் இவ்வாறு 5 ஆயிரம் ரூபாய் கையுட்டல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.