இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரம்

இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரம்

இலங்கையில் இன்று (20) தங்கத்தின் விலையானது 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,800 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் ( ஒரு பவுண்) தங்கம் 206,350 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதோடு ,22 கரட் ஒரு கிராம் தங்கம் 23,650 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் ( ஒரு பவுண்) தங்கம் 189,200 ரூபாவாகவும் உள்ளது.

மேலும் , 21 கரட் ஒரு கிராம் தங்கம் 22,580 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 180,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் கூறுகின்றன.