உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள்

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரி துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் குழு உணவுத் தவிர்ப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.