தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இந்தாண்டு முதல் காலாண்டில் தேயிலை உற்பத்தியானது 18 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இலங்கை தேயிலை முகவர்களின் கருத்துப்படி, தேயிலை உற்பத்தி கடந்தாண்டை விட இந்தாண்டு 129 மில்லியன் டொன் வீழ்ச்சியடைந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.ஈராக், துருக்கி, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு அதிகளவான தேயிலை இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.