புனித ஹஜ் யாத்திரை ஆரம்பம்
கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கானயாத்திரக்களின் பங்களிப்புடன் மற்றும் சவுதி குடிமக்களின் ஹஜ் யாத்திரை இன்று சவுதி அரேபியாவின் மக்கா நகரில் ஆரம்பிக்கின்றது.2 மில்லியன் வரையிலான வெளிநாட்டு யாத்ரீகர்கள் புனித ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்வதுடன் இம் முறை கொரோனா தொற்று காரணமாக யாத்திரக்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026