இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் | Changes In The Value Of The Sri Lankan Rupee

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7 வீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.