பாதாள உலக குழுவை முதலில் அடக்க வேண்டும் - பிரதமர்

பாதாள உலக குழுவை முதலில் அடக்க வேண்டும் - பிரதமர்



போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களைக் காப்பாற்ற பாதாள உலக குழுவை முதலில் அடக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.