வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு



பேராதெனிய - கம்பளை வீதி கெலிஓய - ரகமட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

நபர் ஒருவரை மோதிய முச்சக்கர வண்டி ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை குறித்த விபத்து நேர்ந்துள்ளதுடன், முச்சக்கர வண்டி குறித்த நபரை மோதிவிட்டு, எதிரே இருந்த சிற்றூந்து ஒன்றுடன் மோதுண்டதிலே இவ்வாறு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்த காணொளி இணைப்பு