
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ள விடயம்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ராஜங்கனை சுகாதார பிரிவுக்கு விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பின்வரும் முறையில் பயண கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் { 2020 - ஜூலை - 27 } பயண கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிரதேசங்கள் ...
குளுந்தேகம
சிறிமாபுர
பிரிவு 01 { சந்தை பின் பகுதி தவிர்ந்த }
பிரிவு 02
இதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி சுகாதார பிரிவு 01,03, 05, 06 ஆகிய பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.