ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா!

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா!

ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு இடம்பெறும் நிலையில், ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது .

எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக மாற்றுமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை .

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா! | April 15Th Is A Public Holiday Srilanka

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளமை என்பெது குறிப்பிடத்தக்கது.