பூமியின் நேரம் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்!

பூமியின் நேரம் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்!

பூமியின் நேரம் ஒரு நாளுக்கு ஒரு நொடி வீதம் குறைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

குறித்த நேரக் குறைவானது திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களினால் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் மணித்தியாலம் மாறுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பூமியின் நேரம் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்! | Change In The Earth S Time Scientists Predictedமேலும், ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.