யாழ். நெல்லியடியில் கசிப்பு குகை முற்றுகை
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு குகையொன்று நேற்று முற்றுகையிடப்பட்டது.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
600 லீற்றருக்கும் மேற்பட்ட கோடாவும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் இதன்போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
18 September 2026
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026