நகரசபை தலைவரை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்.

நகரசபை தலைவரை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்.

குருநாகல் புராதன கட்டடம் சட்டம் ஆக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நகரசபை தலைவரை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி நாமல் கருணாரத்ன மனு தாக்கல் செய்துள்ளார்.