இன்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றையதினம் நள்ளிரவு முதல் பால்மாவின் விலையை குறைக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! | Reduce The Price Of Milk Powder Midnight Tonight

 

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.