இலங்கையில் இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில்? வெளியான தகவல்
இலங்கையில் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒன்றாக நடத்துவதால் செலவை மீதப்படுத்த முடியும் என்று கூறிய சபாநாயகர், இரண்டு தேர்தல்களையும் தனித்தனியே நடத்தினால் அதிக பணம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது இருக்கின்ற நிலையில் இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதே சிறந்தது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையை விட்டு விலகுகிறது குறைந்த..
22 October 2026
-
(116)
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரி..
22 October 2026
-
(108)
கலா ஓயா வான் பாயும் நிலையை எட்டியது..
22 October 2026
-
(133)
வயலுக்குக் காவல் காக்கச் சென்ற விவச..
22 October 2026
-
(129)
நாடக மற்றும் திரைப்பட நடிகர் காலமான..
22 October 2026
-
(157)
வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்..
22 October 2026
-
(125)
தொடர்புடைய செய்திகள்
இலங்கையை விட்டு விலகுகிறது குறைந்த அழுத்தப் பிரதேச..
22 October 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
22 October 2026
கலா ஓயா வான் பாயும் நிலையை எட்டியது - தாழ்நில பகுத..
22 October 2026
வயலுக்குக் காவல் காக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த..
22 October 2026
நாடக மற்றும் திரைப்பட நடிகர் காலமானார்
22 October 2026
வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு
22 October 2026
முதன்மை செய்திகள்
இலங்கையை விட்டு விலகுகிறது குறைந்த..
22 October 2026
PHP மென்பொருளில் பாதுகாப்பு அச்சுறு..
22 October 2026
இந்தியாவை தாக்கவுள்ள 'முரசு புயல்'
22 October 2026
யாழ்ப்பாணம் - KKS வீதியில் கோர விபத..
22 October 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரி..
22 October 2026
கலா ஓயா வான் பாயும் நிலையை எட்டியது..
22 October 2026